Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Do You Like Stories? (தமிழ்):How many episodes does Do You Like Stories? (தமிழ்) have?The podcast currently has 6 episodes available.
November 24, 2020காஞ்சனை | சிறுகதை | புதுமைப்பித்தன் | Kanchanai | Puthumaipithan | Tamil Short storyஎழுத்தாளர் ஒருவரின் அமானுஷ்ய அனுபவங்களைப் பற்றிய கதை....more19minPlay
November 20, 2020அதிசயப் பெண் | திரு. கி.வா.ஜகந்நாதன்விடுகதை வடிவில் ஒரு சிறுகதை ஒரு தந்தை, தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடுவதற்கு விடுகதையாக பெண்ணின் குணாதிசயங்களை விவரிக்கிறார். ...more6minPlay
November 20, 2020வெறும் செருப்பு | திரு. ந. பிச்சமூர்த்திபுதிய செருப்பின் மீதிருந்த அதீத ஆர்வம் எவ்வாறு கணப்பொழுதில் மன மாற்றத்தை ஏற்படுத்தி நிலையில்லா வாழ்வினைப் பற்றிய புரிதலை எற்படுத்துகிறதென்பதை இக்கதையின் வழி உணரலாம்....more12minPlay
November 20, 2020கண்ணன் | திரு. லா.ச. ராமாமிர்தம்தன் தாயைப் பிரிந்து வாடும் சிறுவனின் கதை. ...more12minPlay
November 20, 2020கமுகு | திரு.சா. விசுவநாதன் (சாவி)வளைந்து கொடுப்பவர்களே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பதனை உணர்த்தும் கதை. ...more10minPlay
November 05, 2020கீரைத் தண்டு | கி. வா. ஜகந்நாதன்விசாகநாதன், தான் ஆசையாக வளர்க்கும் கீரை செடிகளை, எதிர்வீட்டு ஆடு தின்றுவிட, அதனை எவ்வாறு தண்டிக்கிறான். பின்னர், அதற்கு பிராயச்சித்தமாக என்ன செய்கிறான் என்பதே இந்த கதை. கேளுங்கள். ...more16minPlay
FAQs about Do You Like Stories? (தமிழ்):How many episodes does Do You Like Stories? (தமிழ்) have?The podcast currently has 6 episodes available.