நினைத்தாலே இனிக்கும் ஆனால் நினைக்கத்தான் நம்மால் முடியவில்லை இன்றைய காலகட்டத்தில் இருந்தாலும் தளர வேண்டாம் நண்பர்களே நினைத்தால் கண்டிப்பாக இனிப்பை கொண்டாட முடியும்
பேசுவது ஒரு கலை... பேசிக்கொண்டே இருப்பார்கள்... ஆனால் பேச மாட்டார்கள்.... பேச வேண்டும் போது பேசுவதற்கு ஒரு தனி திறமை வேண்டும்...அதை வளர்த்துக் கொள்வதற்கு தான் இந்தக் களம்.
2 min
About Dr Kalyan
From the publisher's feed
பேசும் கலையை பேசிக்கொண்டே இருந்தால் வளர்த்துக்கொள்ளலாம். பேசுவோம்...பேசுவோம்.... தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்