
Sign up to save your podcasts
Or


இலக்கிய நாடக ஆர்வலர்களின் செவிகளுக்கு விருந்தாக, ரோம் பேரரசின் வரலாற்று நாயகன் *ஜூலியஸ் சீஸர்* வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக வடிவில் படைக்கவிருக்கிறது மின்னல் பண்பலை.
உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல்.
இவற்றில் இலக்கியத் தேன் கலந்து
கே.எஸ்.மணியம் எழுதி,
காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் மூன்றாம் பாகமான
*"அழகின் ஆராதனை "* கேட்டு இன்புறத் தவறாதீர்கள்.
நடிப்பு: க. குணசேகரன் ஆமீர் அப்பாஸ், கலாமணி , பாலாமணி, சிவா, மதியழகன்
See omnystudio.com/listener for privacy information.
இலக்கிய நாடக ஆர்வலர்களின் செவிகளுக்கு விருந்தாக, ரோம் பேரரசின் வரலாற்று நாயகன் *ஜூலியஸ் சீஸர்* வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக வடிவில் படைக்கவிருக்கிறது மின்னல் பண்பலை. உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல். இவற்றில் இலக்கியத் தேன் கலந்துகே.எஸ்.மணியம் எழுதி,காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் இரண்டாம் பாகமான *"உறவும் பகையும்"* , கேட்டு இன்புறத் தவறாதீர்கள்.நடிப்பு: மலர்விழி, ஆமீர் அப்பாஸ், கலாமணி , கே.எஸ்.மணியம், நா.சிதம்பரம், தேவராணி , க.குணசேகரன்
See omnystudio.com/listener for privacy information.
*ஜூலியஸ் சீஸர்* வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக வடிவில் இன்று (25/2/24) தொடங்கி நான்கு பாகங்களாக படைக்கவிருக்கிறது மின்னல் பண்பலை.
உலகம் கண்ட மாபெரும் வெற்றி வீரன் என போற்றப்படும் ஜூலியஸ் சீஸரின் வாழ்வு ஒரு வீர காவியம்.பயங்கர அமர்க்களம்.குலை நடுங்கும் துன்பக்கடல்.
இவற்றில் இலக்கியத் தேன் கலந்துகே.எஸ்.மணியம் எழுதி,காயத்திரி கண்ணம்மாவின் தயாரிப்பில் மலரும் முதல் பாகமான *"மெய்ப்படும் கனவுகள்"* இன்று 25/2/24, இரவு 7.30க்கு ஒலியேறுகிறது. கேட்டு இன்புறத் தவறாதீர்கள்.நடிப்பு: மலர்விழி, பாலாமணி ராஜகோபால், கே.எஸ்.மணியம், நா.சிதம்பரம், தர்மதேவர், க.குணசேகரன்
See omnystudio.com/listener for privacy information.
Minnalfm Radio Drama..
திசை மாறா பறவைகள்
Writer : Chandra Suriya @chandrasuriya21
Producer : Gayathri kannama @Gayathri Kannama GK
Cast : Meenambal Deavarani Punitha Mathiyazhagan Ameer Abbas
Stay tuned with us.....
See omnystudio.com/listener for privacy information.
TAIPING TATA
Radio Drama
Producer : Gayathri Kannama
Writer: S.Paranjothi
Cast : Bharat KS Maniam Dharmavathi Shanmugam Vasantha Ponnudurai Punithakala Ilamaran
See omnystudio.com/listener for privacy information.
Writer : Eswar Segaran
Producer : Gayathri Kannama
Radio Drama IMAIKKA NODIGAL ♥️
Cast : @punitahshanmugam Vinot Darma tewar Mahaletchumy Yashmitra
#rtm #minnalfm #radiodrama
See omnystudio.com/listener for privacy information.
மின்னலின் வானொலி நாடகம் கேட்க மறக்காதீங்க
Tonight 7.30pm...
Minnalfm Radio Drama..
"VILLISAI VELAVA"...
Writer : Sothirajen Paramjothi @sothirajen
Producer : Gayathri Kannama @gayathrikannama_gk
Cast :-
So Paramjothi
KS Maniam
K.Gunasekaran
Dharmavathi Shanmugan
Hariharan Shanmuganathan
Ilamaran Subramanian
See omnystudio.com/listener for privacy information.
மின்னலின் வானொலி நாடகம் கேட்க மறக்காதீங்க
Tonight 7.30pm...
Minnalfm Radio Drama..
"BOOMIKKU NANDRI"
Writer : Vijaya
Producer : Gayathri kannama
Cast :-
Asok Kumar
Theeran
Aygaran
Ameer Abbas
Malarvizhi Shanmugam
Mageswary
See omnystudio.com/listener for privacy information.
மின்னலின் வானொலி நாடகம்
பேசு மனமே பேசு
எழுத்து : வெரோனிகா
தயாரிப்பு : காயத்திரி கண்ணம்மா
நடிகர்கள் : பிரேமா மூர்த்தி சசிகுமார் மதியழகன் எவராணி
See omnystudio.com/listener for privacy information.
மின்னலின் வானொலி நாடகம் கேட்க மறக்காதீங்க
Tonight 7.30pm...
Minnalfm Radio Drama..
அன்புள்ள டைரி
Writer : TayaG
Producer : Gayathri kannama
Cast :-
Logavarman Strideran
Thamil Selvi Manogaran
Naresh
MS Rani
VG Krishnan
See omnystudio.com/listener for privacy information.
From the publisher's feed
Drama Podcast dari Minnal FM dalam Bahasa Tamil