Sign up to save your podcasts
Or
கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியதும், அதற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்தநிலையில் நகைச்சுவைதான் , பகைச்சுவை இல்லை என விளக்கம் தந்து சமாதானம் ஆகினர்.
ஆனால் இதற்கு பின்னணியி் ஸ்டாலின், துரைமுருகனுக்கு போன் போட்டு வருத்தப்பட்ட விசயமும் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஸ்டாலின் செய்த மூன்று விசயங்கள், துரைமுருகனை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது.
இன்னொருபுறம், எடப்பாடி - அண்ணாமலை வார்த்தைப்போரில், அண்ணாமலைக்கு அரசியல்ரீதியாக மூன்று லாபக்கணக்கு உள்ளது. இதை லேட்டாக புரிந்துக்கொண்ட எடப்பாடி, தன் ஆட்டத்தை மாற்றி ஆட தொடங்கியுள்ளார். அவையெல்லாம் என்ன?
விரிவாக இங்கே