Sign up to save your podcasts
Or
கே என் நேரு அவர் சகோதரர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இ.டி ரெயிடு நடத்தியது. பின்னணியில் எடப்பாடி, அமித்ஷாவிடம் தந்த ஆறு மந்திரிகளுடைய ஃபைல்கள் என்றும் தகவல் .
இன்னொரு பக்கம், திமுகவுக்கு எதிராக முழக்கங்களை வைத்து புது பரப்புரையில் ரூட் எடுத்து இருக்கும் எடப்பாடி. அதிரடி... ஆக்சன் ரூட் என்கிறார்கள் அதிமுகவினர். டார்கெட் டெல்லி...சம்பவம் செய்யும் ஸ்டாலின். புதிய திட்டம் வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அவர் மீது என்ன வழக்கு? ஏன் ஆஜரானார்?