எனக்கு கிடைத்த
புதையலின் இதயத்தை தைத்தபொழுது, என் நெஞ்சமும் முற்களால் தைக்கப்பட்ட கணம், மனம் கனம் ஆனதே💔
உன்னோடு கை கோர்த்து கரைந்த நொடிகளை எண்ணும் பொழுது...மறுநொடி கதைக்காமல் போவாயோ?! என்று எண்ணி வினா எழுப்பிய என் கண்ணீர் துளிகளுக்கு🥺 மடல் எழுத எழுந்து வா என் கண்மணியே♥️