Manadhin Metaphor

Episode 3 -சந்திப்போமா இருவரும் சந்திப்போமா❤️


Listen Later

சில மயில்கள் நான் தனித்து வந்த பாதையில்🚶‍♂️,
பல மயில்கள் உன்னுடன் கைகோர்த்துப் போக👫 எண்ணினாலும், பேசத் துணிந்த என் இதழின் பலம்,படபடத்து போனதடி உன் இமைக்கு பதில் அளிக்க🥰... வெற்றிடமாய் இருந்த என் இதயம்❤️இன்று உன் உறைவிடமானது😌வாடகையாய் கேட்கிறேன்...உன் இதையச்சிறையில் என்னை ஓர் கைதியாக சிறைபிடிக்க மாட்டாயா என்று!?
...more
View all episodesView all episodes
Download on the App Store

Manadhin MetaphorBy Manadhin Metaphor