"Gethu" என்ற கண்ணாடி கூண்டிற்குள் ஒளிந்த நான் மூடனே!🚶♂️
அது உடைந்த கணமே , உனை தேடி அலைந்த நானும் ஓர் வேடனே!
காகிதமாக அவள் என்னை தூக்கி எரிந்தாலும் ,
கைக்குட்டையை மாற ஆசை கொள்கிறேன்.♥️
சிறு துணியாய் , அவளின் துணையாய் விழி நீர் துடைக்க ஏங்குகிறேன்!✨
ஓரடியாகினும் அது உன்னுடன் நடக்க வேண்டும் என்ற ஆசையில், நம்மை
படர்திருந்த குமிழியை உடைத்து, நம்மில் இருந்த மௌனம் பேசியதே!❣️