Sign up to save your podcasts
Or
எடப்பாடி டேபிளுக்கு வந்த முக்கியமான ரிப்போர்ட். அது, சிட்டிங் 66 எம்எல்ஏக்கள் குறித்த முழுமையான ரிப்போர்ட். இதில் 15 எம்எல்ஏக்கள் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும் ஷாக் கொடுத்துள்ளது ரிப்போர்ட். இதை முழுமையாக சர்வே செய்து, வடிவமைத்து கொடுத்தது அவரின் வாரிசு. அதே நேரத்தில், 234 தொகுதிகளிலும் சீக்ரெட் சர்வே எடுத்து, அதில் 75 பாசிட்டிவ் தொகுதிகளை பட்டியலிட்டு, அங்கே 'இவை எல்லாம் செய்தால் வெற்றி நிச்சயம்' என்றும் ரூட் போட்டுக் கொடுத்துள்ளது வாரிசு டீம்.மிக முக்கியமாக, ஒவ்வொரு தொகுதியிலும், மூன்று பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் ரெடி செய்து கொடுத்துள்ளார்கள். அதில் ஒருவர் கட்டாயம் ஒன்றிய செயலாளர் அல்லது வார்டு செயலாளர் இருக்கும்படி லிஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டாக்களோடு, நம்பிக்கையோடு முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவினர்.