The Political Pulse | Hello vikatan

'EPS-Vijay-Delhi' உதயநிதிக்கு 3 டேஞ்சர்கள்...காப்பாற்றுமா திருச்சி மூவ்? | Elangovan Explains


Listen Later

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்ததால், மு.க ஸ்டாலின் மோடியிடம் சரண் அடைந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 'இல்லை இது சவால்' என்கின்றனர் திமுக-வினர். டெல்லி கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னணியில் சில பல நெருக்கடிகள் இருக்கின்றன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் டார்கெட் செய்யப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் வருகிறது. அதே நேரத்தில், 'டெல்லி, எடப்பாடி, விஜய்' என புதுப்புது நெருக்கடிகள் வருவதாலும், இதை தவிர்க்க, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம், தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்றும் கணக்கிடுகிறார் உதயநிதி. அந்த வகையில் அவருடைய திருச்சி மீட்டிங் இளைஞரணிக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. சில முக்கிய அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே மறுபுறம், அமைச்சர்களுக்கு ஷாக்-காக மாறியுள்ளது.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan