Sign up to save your podcasts
Or
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மீண்டும் தொகுதியைப் பெற, காங்கிரஸ் முயற்சி.
காங்கிரஸில் சீட்டைப் பெற மூன்று பேர் தீவிர முயற்சி. மற்றொருபுறம், 'திமுகவே போட்டியிட வேண்டும்' என உதயநிதி மூலம் ஸ்டாலினுக்கு அழுத்தம். இங்கே அதிமுகவிலோ, போட்டியிட அச்சப்படும் எடப்பாடி. இதை பயன்படுத்தி, தீவிர ஆர்வம் காட்டும் பாஜக. ஆளுக்கொரு கணக்கோடு இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளார்கள். அதே நேரத்தில், சட்டமன்றத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் பேசப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம். முக்கியமாக ஆளுநர் பக்கம் பந்தை திருப்பி விட்ட ஆளும் தரப்பு.