
Sign up to save your podcasts
Or


குமார் துரைசாமி அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் நிகழ்ந்த இணைய உரையாடல். திரு ஃப்ராங்ளின் அவர்கள் அரசுப் பள்ளியில் அற்புதமான மாற்றங்களை நிகழ்த்தியவர். திருமதி ராதா மனோகரன் அவர்கள் மிக எளிய நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்திருப்பவர். இருவரும் தாம் பயணித்த, பயணிக்கும் பாதை குறித்து உரையாடுகிறார்கள்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஆகியோருடன் நண்பர் குமார் துரைசாமி ஏற்பாட்டில் நிகழ்ந்த உரையாடல்.
அன்பிற்கினிய பெற்றோர்களே...
‘எது படிச்சா ஃப்யூச்சர்க்கு நல்லாருக்கும்!?’ என்றுதான் கேட்கிறீர்கள்.
உங்கள் பிள்ளைகள் மீதான உங்கள் அன்பு அக்கறை உள்ளிட்ட அனைத்தையும் நான் மதிக்கின்றேன்.
அதே சமயம் உங்களிடம் உரிமையாக ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கின்றது.
‘எது படிச்சா என் புள்ளைக்கு நல்லாருக்கும்!?’ என எப்போது கேட்கப் போகிறீர்கள்?
எழுத்தாளர் நண்பர் ஷான் கருப்பசாமி அவர்களுடன் நிகழ்ந்த இணையவழி நேரலை உரையாடல்
From the publisher's feed