Sign up to save your podcasts
Or

இரண்டு சொற்கள் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் இல்லை. ஒன்று தமிழன்! இன்னொன்று திராவிடம்!
இந்த இரண்டு சொற்களையும் இன அடையாளமாக ஆக்கி, அரசியல் களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்த அடித்தளம் அமைத்தவர் அயோத்தி தாசப் பண்டிதர். இந்த இரண்டு சொற்களையும் முதலீடாக்கி வருபவர்கள், இவர் பெயரை உச்சரிப்பது இல்லை.
Podcast channel manager- பிரபு வெங்கட்
By Hello Vikatanஇரண்டு சொற்கள் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் இல்லை. ஒன்று தமிழன்! இன்னொன்று திராவிடம்!