Sign up to save your podcasts
Or
நீட் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு இனி மதிப்பெண்கள் குறையாது! மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வான 'நீட்'டில் தவறாக விடையளிக்கும் கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். இதனால் பல மாணவர்களும் சரியான விடைதெரியாத கேள்விகளை அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால், இனி விடைதெரியாத கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் பெரும் அபூர்வமான டிப்ஸை இந்தக் காணொளி மூலம் தெரிந்துகொள்ளலாம்.