Periyorkalae Thaimarkalae ! | Hello Vikatan

How & Why ? Know The Full History Of Telangana Revolution Periyorkale Thaimarkale Ep59


Listen Later

ஐந்தாண்டு காலம் இந்தப் போராளிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற போர்த் தந்திரங்களைக் கவனியுங்கள்!

எந்த கெரில்லா போராளியும் பகலில் கிராமத்​துக்குள் தங்கக் கூடாது. தங்கினால் கிராமத்தைச் சுற்றி காவல் ஊழியர்களை நிறுத்த வேண்டும். எதிரி தாக்கினால் ஓடக் கூடாது. ஓடினால், நீங்கள்தான் முக்கியத் தோழர் என்பதை எதிரி தெரிந்துகொள்வான். கூட்டமாக நடந்துபோகக் கூடாது. குழு குழுவாக பிரிந்து நடக்க வேண்டும். பேசிக்கொண்டே நடக்கக் கூடாது. பாடக் கூடாது. இரவில் சிகரெட் பிடிக்கக் கூடாது. எல்லோரும் மாற்றுப் பெயர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரைப் பார்க்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Periyorkalae Thaimarkalae ! | Hello VikatanBy Hello Vikatan