Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
என்னுடைய பாட்காஸ்ட்கள் என்னுடைய விருப்பங்கள், கருத்துக்கள், கற்பனைகள் ஆகியவற்றின் எதிரொலிப்புகள் ஆகும். நான் பிரதிலிபியிலும் பாக்கெட் நாவல் செயலியிலும் எழுதுகிறேன். ஏனென்றால் எழுதுவதும் எனக்குப் பிடித... more
FAQs about I Talk! By Simi:How many episodes does I Talk! By Simi have?The podcast currently has 62 episodes available.
August 17, 2022எனக்குப் பிடித்த பாடல்கள்!! - S2E2மாலையில் யாரோ மனதோடு பேச... யாரோல்லாம் இல்லீங்க... நான் தான் பேசுறேன்... இந்த பாட்காஸ்ட்ல... இந்த பாடலைப் பற்றி... கேளுங்க! கேட்டு என்ஜாய் பண்ணுங்க!! Love you all my loves!!...more7minPlay
July 25, 2022From Me to You - A Small Self Introduction Session & A Chit ChatHey my Loves! This is a lengthy podcast in which I give a small introduction about me. Moreover this is a small chit chat and a note of gratitude to my precious listeners and readers. Hope you would love this. Thank you and God bless you....more22minPlay
April 18, 2022Enakku Pidiththa Paadalgal! - S2E1Hey my loves, I am back again with my favourite Tamil songs season 2. Hear me to check whether this son is in your favourites list. Use headphones for better experience. Thank you...more8minPlay
March 15, 2022Let Me Tell A Kutty Story!This is a story with a happy ending as stories with happy endings bring happiness and positivity. Use headphones for better listening experience. Thank you....more21minPlay
January 12, 2022சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! - பகுதி 7ஹாய்! நாவலின் ஏழாவது பகுதி இந்தப் பாட்காஸ்டில் ஒளிபரப்பாகிறது. கேளுங்க என்ஜாய் பண்ணுங்க. அப்புறம் இன்னொரு விஷயம். கேக்குறத விட வாசிக்கிறதுல இஷ்டம் உள்ளவர்களுக்காக, என்னுடைய இதே நாவல் பிரதிலிபி ஆப்பில் வெளி வருது. அங்க போய் வாசிங்க. நன்றி!...more11minPlay
January 08, 2022சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! - பகுதி 6ஹாய்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! இந்தப் பாட்காஸ்ட்ல சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! என்ற என்னுடைய நாவலின் ஆறாவது பகுதி ஒலிபரப்பப்படுகிறது. கேப்பிங்கன்னு நம்புறேன். நன்றி!!...more11minPlay
December 18, 2021சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி 5ஹாய்! "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" நாவலின் ஐந்தாம் பகுதியை இந்த பாட்காஸ்ட்டில் ஒலிபரப்பியிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கேட்டு என்ஜாய் பண்ணுங்க. நன்றி!பி.கு:- "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற நாவலின் வரிவடிவத்தை இங்கே படிக்கலாம்: lovelaughnlivewithmesimi.blogspot.com....more12minPlay
December 11, 2021சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து! - பகுதி-4ஹாய்! இந்த பாட்காஸ்டில் "சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!" என்ற நான் எழுதிய தமிழ் நாவலின் நான்காவது பகுதி ஒலிவடிவம் ஆகிறது. கேட்டு மகிழுங்கள்! நன்றி!!...more6minPlay
FAQs about I Talk! By Simi:How many episodes does I Talk! By Simi have?The podcast currently has 62 episodes available.