
Sign up to save your podcasts
Or


கரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார் . அடுத்ததாக சிறுபான்மையினர், மீனவர் சமூக மக்களை நோக்கி விஜய் பயணத்தை கட்டமைக்கிறார். இதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதி தயார்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் . விஜய்க்கு சக்சஸ் கொடுக்குமா கே.ஏ.எஸ் ஃபார்முலா 10?
By Hello Vikatanகரூருக்கு பிறகு 82 நாட்கள் கழித்து, டிசம்பர் 18ஆம் தேதி, ஈரோட்டில் மக்களை சந்திக்கிறார் விஜய். கோட்டை கனவோடு இந்த மீட்டிங்கை முன்னெடுத்தாலும் உள்ளுக்குள் பல்வேறு சிக்கல்கள், விஜயை மிரட்டுகின்றன. அதே நேரத்தில் இதை தடுக்கும் வகையில் கே.ஏ செங்கோட்டையன் ஒரு எட்டு ஃபார்முலாவை வகுத்துக் கொடுத்துள்ளார் . அடுத்ததாக சிறுபான்மையினர், மீனவர் சமூக மக்களை நோக்கி விஜய் பயணத்தை கட்டமைக்கிறார். இதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதி தயார்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் . விஜய்க்கு சக்சஸ் கொடுக்குமா கே.ஏ.எஸ் ஃபார்முலா 10?