இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு | GD Naidu, The Edison of India


Listen Later

தொழிலியல் விஞ்ஞானியான ஜி. டி. நாயுடு தமிழகம் தந்த மாமேதைகளுள் இவரும் ஒருவர். இவர் பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். இயந்திரவியல் மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் பல ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்துள்ளார். பொறியியலின் புரட்சிக்காரர், இந்தியாவின் எடிசன், பொறியியல் வித்தகர்என பல்வேறு பெயர்களில் சிறப்பிக்கப்படுபவர்

...more
View all episodesView all episodes
Download on the App Store

இவரைப் போல் யார்? | Ivarai Pol YaarBy Kural Talkies