Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
வரலாற்றுப் புகழ் பெற்ற தமிழ் ஆளுமைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் - வழங்குபவர் : சண்முகப்ரியாFor more info www.kural.co.in... more
FAQs about இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar:How many episodes does இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar have?The podcast currently has 6 episodes available.
May 27, 2023இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு | GD Naidu, The Edison of Indiaதொழிலியல் விஞ்ஞானியான ஜி. டி. நாயுடு தமிழகம் தந்த மாமேதைகளுள் இவரும் ஒருவர். இவர் பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். இயந்திரவியல் மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் பல ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்துள்ளார். பொறியியலின் புரட்சிக்காரர், இந்தியாவின் எடிசன், பொறியியல் வித்தகர்என பல்வேறு பெயர்களில் சிறப்பிக்கப்படுபவர் ...more15minPlay
May 21, 2023கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் | Krishnammal Jeganathanகிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து நிலங்களை மீட்க தனது கணவருடன் இணைந்து போராடியவர்.காந்திய வழியில் அறப்போராட்டத்தை தொடங்கியவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூக சேவகி." எல்லாம் செயல்கூடும் "என்பதை அவரது வாழ்கையின் பொன் மொழியாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்....more12minPlay
May 09, 2023பாலம் கல்யாணசுந்தரம் | Paalam Kalyana Sundharamபாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்நாளில் அவருக்கு கிடைத்த அத்தனை பணத்தையும் ஏழைகளின் நலனுக்காக அர்பணித்தவர்,சிறந்த நூலகர்,சமூக சேவகர், தன்னலம் இல்லாமல் வாழ்வதே மகிழ்வான, நிறைவான வாழ்வு என்று நிரூப்பித்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆளுமை....more13minPlay
April 29, 2023டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் - Dr.Muthulakshmiதமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார். இவர் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கியவர். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சீர்திருத்தங்களுக்காகவும் தனது வாழ்க்கையை அர்பணித்தவர்....more11minPlay
April 23, 2023தில்லையாடி வள்ளியம்மை - Thillaiyadi Valliammaiதில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிக்காவில் பிறந்த வீரத் தமிழ் பெண். இவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காக காந்தியடிகள் நடத்திய அறப்போரட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று 16 வயதிலேயே உயிர் நீத்த " முதல் விடுதலை போராட்டப் போராளி" ஆவார்....more12minPlay
April 13, 2023வீரமங்கை வேலுநாச்சியார் - VeeraMangai VeluNachiyarஇராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார் ...more14minPlay
FAQs about இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar:How many episodes does இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar have?The podcast currently has 6 episodes available.