இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar

வீரமங்கை வேலுநாச்சியார் - VeeraMangai VeluNachiyar


Listen Later

இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்

...more
View all episodesView all episodes
Download on the App Store

இவரைப் போல் யார்? | Ivarai Pol YaarBy Kural Talkies