இவரைப் போல் யார்? | Ivarai Pol Yaar

தில்லையாடி வள்ளியம்மை - Thillaiyadi Valliammai


Listen Later

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிக்காவில் பிறந்த வீரத் தமிழ் பெண். இவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காக காந்தியடிகள் நடத்திய அறப்போரட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று 16 வயதிலேயே உயிர் நீத்த " முதல் விடுதலை போராட்டப் போராளி" ஆவார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

இவரைப் போல் யார்? | Ivarai Pol YaarBy Kural Talkies