The Political Pulse | Hello vikatan

'Isha' நிகழ்ச்சிக்குப் பிறகு Amit shah போட்ட ஸ்கெட்ச், ரூட் மாறும் Stalin? | Elangovan Explains


Listen Later

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வை வலுவாக்க வேண்டும். முக்கியமாக, தமிழ்நாட்டில் வெற்றி பெற எட்டு அம்சத் திட்டங்களோடு முக்கிய அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார் அமித் ஷா. இதை முறியடிக்க, மு.க ஸ்டாலின் புது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். மிரட்டும் அமித் ஷா-வின் 'மிஷன் தமிழ்நாடு'. அதை விரட்டுமா 'ஸ்டாலினின் விஷன்?'

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan