Sign up to save your podcasts
Or
'பாஜக தலைவர் ரேஸில் நான் இல்லை' என தெரிவித்துள்ளார் அண்ணாமலை. ஓப்பனாக இப்படி சொன்னாலும், உள்ளுக்குள் தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என பல்வேறு ரூட்டுகளில் முயற்சிகளை எடுத்தும் வருகிறார் ஆனாலும் மாற்ற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். முக்கியமாக லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஓர் சர்வே ரிப்போர்ட். அதே நேரத்தில் அதிமுக - அண்ணாமலை இந்த பிரச்சனையை சரி செய்ய நிர்மலா சீதாராமன் மூலம் சில முயற்சிகளையும் எடுத்துள்ளனர். இதற்கிடையே அண்ணாமலைக்கு ஒரு முக்கியமான ஆஃபர் கொடுக்க, அதற்கும் நோ சொல்லிவிட்டார் என்றும் தகவல். அங்கே அப்படி என்றால் இங்கோ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வலை விரிக்கும் திமுக. காரணம் அமித்ஷா விவகாரம் என்கிறார்கள். இதற்கு ஜெயக்குமார் தரப்பில் சொன்ன பதில் என்ன? அடுத்து, தமிழ்நாட்டுக்கு வரும் மோடி. அவர் குறித்த டாக்கை மாற்ற, ஏழு முக்கிய அஸ்திரங்களை எடுத்து இருக்கிறார் மு.க ஸ்டாலின்.