
Sign up to save your podcasts
Or


Send us Fan Mail
Kaadhal Sambangi_Season 2 - Epilogue_ பின்கதை
August 2022 – June 2023
Send us Fan Mail
கடைசி கிரீட்டிங் கார்ட் - நமக்கு பழக்கப்பட்ட ஃபீலிங் - சிறப்பாக திருமணம் - We are Husband and Wife now - நம் வாழ்க்கை நம் விருப்பம் - ஆசைப்பட்டது சிலருக்கு கஷ்டப்பட்டுத்தான் கிடைக்குது - - We’ve got each other, What more could we want? - முதல் இரவு - இன்னிக்கு வேண்டாம்’னா உனக்கு ஓகேயா? - புதிய விடியல் - காலமெல்லாம் காதலோடு -
Send us Fan Mail
சேலத்தில் சந்தித்தார்கள் - உன் ஞாபகமாவே இருக்கிறது பழகிப்போச்சு சுந்தர் - I am madly in love with you - விக்கி விக்கி தேம்பித் தேம்பி அடக்க முடியாமல் அழுவேன் உன்னை நினைச்சு - அப்பா ஓகே’ங்கற மாதிரி சொல்லிட்டார்'டி - இரு வீட்டாரும் சந்தித்தனர் - பெண் பார்க்கும் படலம் நல்லபடியா சுமுகமா முடிஞ்சது’ல்ல? - என்னைய இப்பவே பாம்பே’க்கு அழைச்சுக்கிறியா - அந்த மாமி கொடுத்த பூவை வச்சுக்கோ - Is it Mrs. Sundar? -
Send us Fan Mail
தந்தைக்கு கடிதம் எழுதினாள் - அந்தப் பையனைப் பத்தி அம்மாக்கு நல்ல அபிப்ராயம் இல்லையே - நடக்காது வேண்டாம் விட்டுடு - எப்படியாவது என் மனசை மாத்திடலாம்’னு - அஞ்சு வருஷமா நானோ அவனோ மாறலை - என் கல்யாணம் என் சாய்ஸ் - இல்லேன்னா உங்க பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் காலம்பூரா - அப்பா ஃபர்ஸ்ட் டைம் பாசிட்டிவா பேசினார் -
Send us Fan Mail
நான் பாம்பேக்கு ஓடிப்போறேன் - சர்ட்டிஃபிகேட்’ஸும், தன்னம்பிக்கையும் தான் கைல - பாம்பே cultural shock - சரியா சாப்பிட காசு இல்லாமல் கஷ்டப்படறியா? - Centurion Bank'கில் வேலை - வேண்டிய தெய்வம் கைவிடலை - ரொம்ப குட்பாய்’டா நீ - வீட்ல சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு -
Send us Fan Mail
தேங்க்ஸ்’ப்பா - டபுள் குட் நியூஸ் - வாழ்க்கை சினிமா இல்லை - ICFAI TFM பி.ஜி.டிப்ளமோ கோர்ஸ் - ரொம்ப கஷ்டப்படறியா சுந்தர்? - உன்னை மறக்க முடியலை - Please give me strength to live one more day - உருக்குலைத்து நார் நாராய்க் கிழித்து - மாதினிக்கு Bank போஸ்டிங் ஆட்டர் - TFM கோர்ஸ் ‘பாஸ்’ – இந்தியாவிலேயே முதன்மையாய் -
Send us Fan Mail
கல்யாணத்திற்கு ஜாதகம் - பயந்ததே நடக்குது'ல்ல - உன்னை லூஸ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு - கத்தலோ சண்டையோ சச்சரவோ நான் போராடித்தான் ஆகணும் – கையெடுத்து கும்பிடறேன் கால்’ல விழறேன் - கல்யாணத்துக்கு என்ன பிரசண்ட் வேணும் - வாழ்க்கை ஃபுல்லா உன் பிரண்ட்ஷிப் - உதட்டில் முத்தம் கடைசி சந்திப்பு - சுந்தரோட மாதினியாத்தான் - பசுமையான சந்தோஷமான ஞாபகங்கள் - எங்களைப் பிரிச்சுடாத’ நிலாவிடம் கெஞ்சினான் -
Send us Fan Mail
மாதினி மதுரைக்கு வந்தாள் - அப்பாவுடன் முதல் சந்திப்பு - நமக்கு எப்படா கல்யாணம்? - இவன் எதுக்குடி உன்னைப் பார்க்க வந்தான் – Sundar is not in the goodbooks of my mother - ஜாதகம் அலையன்ஸ் திருமணப் பேச்சு - உனக்கு இஷ்டப்பட்டபோ இஷ்டப்பட்டவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பியா? - ஊனாகி உயிராகி - உன்னைப் பத்தி நம்மளைப் பத்தி வீட்ல சொல்லப் போறேன் -
Send us Fan Mail
என்னையவே நினைச்சிண்டிருக்கியா - முப்பது நிமிட சந்திப்புக்காக – உன் அப்பாட்ட பேசுவேன் - பீச்’லேயே கல்யாணம் பண்ணிக்கிறேன் ஸார் - உன் மடியில படுத்துக்கவா - சோர்ந்த உடம்பு மனதை பலகீனப்படுத்தியது - உங்க பொண்ணுக்கு நான்தான் பெஸ்ட் – அவள் திருமணத்திற்கு வரன் தேட -
Send us Fan Mail
மெட்ராஸில் முதல் சந்திப்பு - பச்சையப்பாஸ் காலேஜ் - என்னைய வந்து பார்க்க இவ்வளவு நாள் ஆச்சா - மனசை கெடுத்த மகா பாவி - மெரினா பீச் - ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா - ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா - புயலோ சூறாவளியோ எதிர்த்து நிற்போம் – முதலில் சந்தித்த நாள் முகூர்த்த நாள் -
From the publisher's feed
Kaadhal Sambangi - This is a cute love story as it happened in the real life..... 'Season I' dates back to the early 1990s, during the college days of Sundar & Mathini....scenes, situations…