Veerayuga Nayagan VELPARI by Kadhai Kalanjiyam Podcast with Rathna Sakratees | கதை களஞ்சியம் பாட்காஸ்ட்-ன் வீரயுக நாயகன் வேள்பாரி
'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களின் இரண்டாவது மாபெரும் படைப்பான வீரயுக நாயகன் வேள்பாரி உங்கள் செவிகளுக்கு விருந்தாக...
கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாக மட்டுமே நமக்கு அறிமுகமான பாரியின் வீரத்தையும், மேன்மையையும், கருணையையும், காதலையும், அவருக்கு நேர்ந்த துரோகத்தையும் இந்த மாபெரும் புதினம் மூலமாக நாம் அறியலாம்...
இந்த மாபெரும் படைப்பு ஒலிப்புத்தகம் வடிவில் சில திறமையானவர்களால் வெளியிடப்பட்டாலும் இலக்கிய வரிகளை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காகவும் நேரமின்மை காரணமாக வாசிக்க முடியாதவர்களுக்காகவும் எழுத்தாளரின் வர்ணனை மாறாமல் உங்களுக்கு கதை சொல்ல மேற்கொண்ட முயற்சியில் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து - ரத்னா சாக்ரடீஸ்
Sahitya Academy Award winning author Mr. S. Venkatesan’s second Magnum Opus - Veerayuga Nayagan VELPARI is here. Velpari is one among the Kadai ezhu Vallalgal. That’s the only thing we all know so far about Pari. Through this epic novel, we can know the valour, the excellence, the kindness and the betrayal that happened to him. I present this book as a story without missing any described themes of author for those who cannot understand the literary lines but can Simple and colloquial Tamil and for those who cannot read due to lack of time.
I look forward to your support and hope that you will resonate your support by like, follow and share this podcast with your family and friends — Rathna Sakratees