"சொல்லாத காதல்..
மறைத்தாலும் தெரிந்திடுமா?! அதற்குச் சொந்தமானவரிடம் சென்று சேர்ந்திடுமா?!
வருடங்கள் கரைந்திடும் போது உருகிடுமா இல்லை வளர்ந்திடுமா?!
இன்னும் பல விடை தெரியா கேள்விகள் உங்கள் மனதையும் துளைத்துக் கொண்டிருக்கலாம்!
எங்கள் வாழ்க்கைப் பயணம் உங்கள் நாஸ்டால்ஜிக் நரம்புகளில் ஊடுருவினால் பின்தொடர்ந்து வாருங்கள்..
Let's explore LOVE!
இப்படிக்கு
சந்தோஷ் & நிலா"