💗#NilaSanthosh #AllYouNeedIsLove #LoveNeverFades #NostalgicWaves #LoveStory #LoveUntold #AudioBook💗
"காதலானாய் சுவாசமானேன் - அத்தியாயம் 21!"
💓
“சொல்லாத காதல் மறைத்தாலும் தெரிந்திடும்..
முகில்களின் பிணைப்பையோ.. ஆற்றின் வழித்தடங்களையோ அலைகளின் வேகத்தையோ.. இயற்கையின் ஏதேனும் ஒரு மாய விரலதனைப் பின்பற்றி எப்பாடு பட்டாயினும் அதற்குச் சொந்தமானவரிடம் சென்று சேர்ந்து விடும்!
வருடங்கள் கரைந்திடும் போது.. உருகி மறைந்து விடாமல்.. என்றோ எப்போதோ நீங்கள் தூவிச் சென்ற ஆசை விதைக்கு இதயத்தின் உதிரத்தை உரமாக்கி.. மனதின் ஆழத்தில் வேர் பற்றி மேலெழுந்து வளர்ந்து வரும்! – “காதல்.. உண்மையாயிருப்பின்.. ஆத்மார்த்தமாயிருப்பின்!”
💓
Story - Angelin Diana
Audio - Angelin Diana
"தீராக் கதைகள் சொல்ல வரும்.. உங்கள் "MayaWE!"
#YoutubeChannel #MayaWE #AffixDreams #EntwineReality #NeverEndingTales #WordsForLife #AudioBooks #ஒருகதைசொல்லட்டுமாசார்