கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. பின்பு எப்படி தடை செய்யப்பட்டது தெரிந்துகொள்வோம் வாங்க.....
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/karikaalanstories/support