Share Kaviyuvan
Share to email
Share to Facebook
Share to X
மங்கலகரமான நிகழ்வுக்காக விதவைகளாகும் செடிகள்பற்றி...
காதல் வந்தால் இரவுகள் தொலைந்துவிடும்...
நான் மட்டும் படிக்கும்
நால்வரிக் கவிதைகள்...
உன் கண்ணிமைகள்!
பள்ளி படிப்பின்போது கல்விமுறைப் பற்றி ஏற்பட்ட அனுபவத்தை வார்த்தைகளாக கோர்த்த கவிதை...
நகரத்தைப் பற்றிய ஒரு பார்வை...
காதலனுக்கு தான் எழுதிய கவிதையில் பிடித்ததாக நினைப்பது...
கவிஞனுக்கு தான் எகழுதிய கவிதையில் பிடிக்காத கவிதையாக நினைப்பது....
எல்லாம் மறந்த ஒரு காதலன் தன் காதலியை மட்டும் மறக்க முடியாத உணர்வு...
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி பார்த்ததும் தோன்றிய கவிதை...
இசை கேட்காத மனிதர்கள் குறைவாகவே இருப்பார்கள். இசையால் மாறும் உணர்வுகள் பற்றிய கவிதை..
கண்-கிணற்றில் கண்ணீரை இறைக்கும் கவலை...
இசையால் கரைந்து போகிறது கல்லுப்பாக!
The podcast currently has 15 episodes available.