KUTTICHUVAR TALKS

கிளைகளை வெட்டுங்கள் | Ep-23 | Ajaykumar Periasamy | Tamil Podcast


Listen Later

கிளைகளை வெட்டுங்கள்


மரகத புறாவைப்போல் நாமும் பறக்க படைக்கபட்டவர்கள்.


நமது முழு திறமையையும் பயன்படுத்தி வெற்றிகரமாக வாழ படைக்கப்பட்டவர்கள்.

ஆனால் நம்மில் பெரும்பாலும் கிளையிலேயே அமர்ந்துள்ளனர்.

நமக்கு என்ன புடிக்குமோ  அதை புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கோம்.

அதாவது வாழ்க்கையில் ஒரு comfortzone ல் மாட்டிட்டு இருக்கோம்.

கிளைகளை விட்டு வரலைனா புதிய உயரங்களை தொட முடியாது. பெரிய வெற்றியை ருசிக்க முடியாது.


" உங்க வாழ்க்கை முறை உங்களை சந்தோசமா வச்சிக்காது..

நீங்க வாழும் முறைதான் உங்களை சந்தோசமா மாத்தும்."

...more
View all episodesView all episodes
Download on the App Store

KUTTICHUVAR TALKSBy KUTTICHUVAR TALKS