Sign up to save your podcasts
Or

நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு முன்பு இருந்த பெயர் ‘சென்னை மாகாணம்.’ ‘சென்னை ராஜதானி’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதற்கும் முன்னால் இந்த மாகாணத்துக்கு என்ன பெயர் தெரியுமா?
‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது. 1800-களில் இருக்கும் பெரும்பாலான ஆவணங்களில் ‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது.
Podcast channel manager- பிரபு வெங்கட்
By Hello Vikatanநாம் வாழும் இந்த மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு முன்பு இருந்த பெயர் ‘சென்னை மாகாணம்.’ ‘சென்னை ராஜதானி’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதற்கும் முன்னால் இந்த மாகாணத்துக்கு என்ன பெயர் தெரியுமா?
‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது. 1800-களில் இருக்கும் பெரும்பாலான ஆவணங்களில் ‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டது.
Podcast channel manager- பிரபு வெங்கட்