
Sign up to save your podcasts
Or


மோடியின் கோவை பயணம் ( இயற்கை வேளாண் மாநாடு), விவசாயிகளை டார்கெட் செய்யும் அரசியல், கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் 21.80 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக ரூ436 கோடி ஒதுக்கீடு. முக்கியமாக எடப்பாடியை குஷிப்படுத்தியுள்ளார் ஆனால் மறைமுக மெசேஜையும் தட்டிவிட்டுள்ளார். இதற்கு மு.க ஸ்டாலினின் பதிலடி. முக்கியமாக 'கோவை, மதுரை மெட்ரோவை புறக்கணித்த மோடி' என்று எதிர் பரப்புரை ரூட் எடுத்துள்ளார். அதேநேரம், கோவையை வெல்ல செந்தில் பாலாஜிக்கு சில அசைன்மென்ட்-களை , நேற்றைய உடன்பிறப்பே வா நிகழ்வில் கொடுத்துள்ளார்.
By Hello Vikatanமோடியின் கோவை பயணம் ( இயற்கை வேளாண் மாநாடு), விவசாயிகளை டார்கெட் செய்யும் அரசியல், கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் 21.80 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக ரூ436 கோடி ஒதுக்கீடு. முக்கியமாக எடப்பாடியை குஷிப்படுத்தியுள்ளார் ஆனால் மறைமுக மெசேஜையும் தட்டிவிட்டுள்ளார். இதற்கு மு.க ஸ்டாலினின் பதிலடி. முக்கியமாக 'கோவை, மதுரை மெட்ரோவை புறக்கணித்த மோடி' என்று எதிர் பரப்புரை ரூட் எடுத்துள்ளார். அதேநேரம், கோவையை வெல்ல செந்தில் பாலாஜிக்கு சில அசைன்மென்ட்-களை , நேற்றைய உடன்பிறப்பே வா நிகழ்வில் கொடுத்துள்ளார்.