தொகுப்பாளர் CMN SALEEM பயிற்சி
-------------
1. உம்மத்தின் கல்வியாளர்கள் குழுமத்தில் பயணித்து பயனடையும் சகோதரர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேருக்கு இதன் நோக்கத்தை அறிமுகம் செய்து இந்த குழுமத்தில் இணைத்திட வேண்டும்.
2. தமிழக முஸ்லிம் மஹல்லா அனைத்திலும் இந்த கல்வி வழிகாட்டுதல் பணி தலைமுறை தாண்டி நடைபெற வேண்டும்.
3.மார்ச் மாதம் 11,12 தேதியில் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற உள்ள இரண்டுநாள் பயிலரங்கில் கலந்து கொள்வதற்கு தகுதியானவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.