பயிற்சி
-------------
1. இந்த குழுமத்தில் இருப்பவர்கள் தங்களை முஸ்லிம் உம்மத்துக்கான தலைசிறந்த பயிற்சியாளர்களாக திறன்படுத்திக் கொள்வது.
2.தங்கள் பிள்ளைகளையும் இந்த உம்மத்தின் பிள்ளைகளையும் இந்த நாட்டின் அறிவுக்கூர்மை மிக்க அறிஞர்களாக விஞ்ஞானிகளாக உருவாக்குவது.
3. வீட்டின் சமையல் கூடம் வெறும் உணவு உற்பத்திக்கானது மட்டுமல்ல அது நோய்தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தி கூடம் என்ற ஆழமான புரிதல் பெண்களுக்கு வேண்டும்.
4.மண் பாத்திரங்களில் உணவு சமைக்கும் போது உணவு பொருட்களில் அல்லாஹ் படைத்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகள் நூறு விழுக்காடு உடலுக்குள் சென்றடையும்.
அது உங்களுடைய, உங்கள் பிள்ளைகளுடைய, அறிவு ஆன்மா உடல் இந்த மூன்றையும் செறிவூட்டி பாதுகாத்து அவற்றின் ஆற்றலை மேம்படுத்தும்.