பயிற்சி
-----------
1. நமது கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பார்வை சர்வதேச பார்வையாக தனித்துவமிக்கதாக இருக்க வேண்டும்.
2. எல்லோர் வீட்டிலும் ஒரு உலக வரைபடம் பிள்ளைகளின் பார்வையில் படும் வகையில் அமைத்திட வேண்டும்.
3. ஒரு நாளைக்கு ஒரு சர்வதேச செய்தியை பிள்ளைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் பிள்ளைகளின், உம்மத்தின் பிள்ளைகளின், அறிவை உலகளாவிய அறிவாக வளர்த்தெடுங்கள்.
4. அல்லாஹ்வுடைய மார்க்கம் சர்வதேச மார்க்கம். நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கான தலைவர்.