எது Freedom Life?
உண்மையாவே free ya life enjoy panna mutiyalaya 🤔.
இப்போம் unga life la freedom இல்லைனு சொல்றீங்க vachupom.
Life la freedom ah இருக்க என்ன செய்யனும்?
கேளுங்கள் இந்த எபிசோட்!
கொஞ்சம் அடுத்தவருக்கு share pannunga...
கேளுங்க! கேளுங்க! கேட்டுட்டே இருங்க!
Unga comments and feedback share to here 👇