
Sign up to save your podcasts
Or


உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது வாழைப்பழம்.
நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கும் படம் 'டைஸ் ஐரே'. இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், 'டைஸ் ஐரே' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பெருமை கொள்கிறது..! தங்கம் வென்ற கபடி வீரர்களை அழைத்து பாராட்டிய முதலமைச்சர்
தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்!
பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
கரூர் சம்பவத்தில் FIR தாக்கல்: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி தற்போது ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். தமிழசினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அட்லி ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 7, முதல் 9.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
From the publisher's feed

56 Listeners