
Sign up to save your podcasts
Or


ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்து
வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?
மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும், அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கங்கை. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஏறுமுகத்தில் காந்தாரா சாப்டர் 1.. இரண்டு வாரத்திலேயே இவ்வளவு வசூலா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
From the publisher's feed

56 Listeners