
Sign up to save your podcasts
Or


சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார்.
திருமணத்தடை நீங்க கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.
உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.
வீட்டில் ஏற்றிய விளக்குகளை மாற்றக்கூடாது என்று சொல்வார்கள்.
பழைய விளக்குகளை என்ன செய்யலாம் என்று கேள்விகளும் எழும்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
கறிவேப்பிலை நம் வீட்டுத் தோட்டங்களில் எளிதாக வளரக் கூடிய செடி. இது சிறுமரமாக வளரும். நம் உணவில் தாளிப்பதற்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையை அலட்சியமாக ஒதுக்குபவர்களே அதிகம்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை - விஜயை விமர்சித்த பிரேமலதா
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் சென்றார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
From the publisher's feed

56 Listeners