
Sign up to save your podcasts
Or


ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார்: மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்
என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- மு.க.ஸ்டாலின்
குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள்.
குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
நவராத்திரி விழாவின் 3-ம் நாள்- வணங்க வேண்டிய தெய்வமும், நிறம், ஸ்லோகம் குறித்து தெரிந்து கொள்வோம்...
நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்
சந்திரகாந்தா தேவி
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
From the publisher's feed

56 Listeners