Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • தகவல் அறிவோம்... மலச்சிக்கல் பிரச்சனையா? - பாட்டி வைத்தியம்

    சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும்.

    நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

    2 min
  • சினிமா செய்திகள் (19-08-2025)

    கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFI நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    2 min
  • சினிமா செய்திகள் (18-08-2025)

    கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் வசூலில் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளவில் இதுவரை மொத்தம் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 

    2 min
  • தகவல் அறிவோம்... இரவு தூங்கும் முன்பு ஆப்பிள் சாப்பிடலாமா?

    இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.


    மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்


    3 min
  • ஆன்மிகம் அறிவோம்... ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை முறை

    தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது.


    மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்


    3 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners