
Sign up to save your podcasts
Or


சிலருக்கு வாயில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கே சற்று தயங்குவார்கள். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டியுள்ளது. இதனையொட்டி, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழ் மக்களிடம் 'கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில் கிங்டம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக வாக்குகளை திருடுகிறது - ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று.
உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக் காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
கருணாநிதி நினைவுநாள்- கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான 13 நாட்களில் உலக அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது.
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
From the publisher's feed

56 Listeners