
Sign up to save your podcasts
Or


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்- 'உடன்பிறப்பே வா' ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
சிலருக்கு உடம்பின் சில பகுதிகளில் முகம், கை, கால்களில் மருக்கள் அதிகமாக இருக்கும். அந்த மருக்களை அகற்றிவிட வேண்டும் என தோன்றினாலும் அதனால் ஏற்படும் வலியை நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுவார்கள். மருக்களை இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி அகற்றலாம் என்று பார்க்கலாம்...
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நதியே வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
From the publisher's feed

56 Listeners