
Sign up to save your podcasts
Or


விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கிங்டம் திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதிக்கான ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
உடல் உடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இரவு உணவை உண்ணும் விஷயத்தில் நேரக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
எஸ்.ஜே சூர்யா இயக்கும் கில்லர் படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார். எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தது. 20 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சி மலர என்னோடு இணையுங்கள் - எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அழைப்பு
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Mobile Phone Risks | செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் | அதிர்ச்சி தகவல்
From the publisher's feed

56 Listeners