Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (30-01-2026)

    'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில், தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.

    2 min
  • மாலை செய்திகள் (30-01-2026)

    தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? - ஆவின் நிறுவனத்துக்கு அன்புமணி கண்டனம்


    3 min
  • சினிமா செய்திகள் (29-01-2026)

    அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் 2வது சிங்கிள் பாடலான தங்கமே தங்கமே பாடல் வெளியானது. இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதயம் முரளி படம் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    2 min
  • சினிமா செய்திகள் (28-01-2026)

    தமிழில், SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Flag. 

    ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2 min
  • சினிமா செய்திகள் (27-01-2026)

    கார்த்தி நடிப்பில் வெளியான "வா வாத்தியார்" படம் நாளை அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கலையொட்டி கடந்த 14-ந்தேதி வெளியான நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners