Sign up to save your podcasts
Or
'மாநில சுயாட்சி'- க்காக, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளார் மு.க ஸ்டாலின். திடீரென இந்த அஸ்திரத்தை கையில் எடுத்ததற்கு பின்னணியில், 'அமித்ஷா - எடப்பாடி கூட்டணி' அரசியலும் உண்டு. இணைந்த கைகளால் மேற்கு மண்டலம், தென் மண்டலம் என பெரிய சேதாரத்தை திமுக சந்திக்கலாம். இன்னொரு பக்கம், விஜய் அரசியலின் மூலம், சிறுபான்மையினர், பெண்கள் வாக்குகளில் பெரிய அடி விழலாம். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும் என்றால் 'டார்கெட் பாஜக' என்ற அரசியலில் கவனம் செலுத்தலாம். அது மற்ற மாநிலங்களில், பாஜகவுக்கு நெருக்கடிகளை கொடுக்கலாம்' என உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனமும் ரிப்போர்ட் கொடுத்துள்ளன. அதை வைத்தே 'மாநில சுயாட்சி' எனும் புது ரூட் எடுத்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.