Sign up to save your podcasts
Or
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது தள்ளிப்போக 7 முட்டுக்கட்டைகள் காரணமாக உள்ளது. இன்னொரு பக்கம், எஸ்.பி வேலுமணி மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிஸ்ஸாகும் குற்றவாளிகள். இந்த வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டாத ஆளும் தி.மு.க. உள்ளுக்குள் சில சீக்ரெட் சம்பவங்கள் உள்ளன. அதன்பிறகு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற, பா.ஜ.க-வுக்கு பலம் இருக்கிறதா? இன்னொரு பக்கம்,தமிழர் புகழ் பரப்பும் சிந்துவெளி பண்பாடு. தமிழர்களுடைய புகழ் பரப்பக்கூடிய சிந்துவெளி பண்பாடு.
இதன் முழுமையான பின்னணிகள்!