Sign up to save your podcasts
Or
சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூலமாக பூவை ஜெகன் மூர்த்தியிடம் பேசி உள்ளனர். அவரும் தனுஷ் அம்மா லட்சுமிமியிடம் தனியார் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்திய உள்ளார். இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்றெல்லாம் தகவல் . இதில் மூர்த்தி எப்படி சம்மந்தம், கோர்ட்டில் மற்றும் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள், பூவை-க்கு ஆதரவான வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன் கருத்துகள் , இன்றைய உச்சநீதிமன்ற கண்டனம் வரை உள்ள பின்னணிகள் என தோண்ட தோண்ட திடுக் தகவல்கள்.