உள்ளத்தில் உள்ளபடி என்ற என்னுடைய wordpress blog தளத்தில் உள்ள மகக்குழை பக்கத்தின் ஒரு பகுதியின் 58 வது பகுதி இது.
4 min
About மகக்குழை
From the publisher's feed
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்….என் பெயர் பொன்மனோஜ் சு. பொ.
முதலில் இந்த வலைப் பூவின் பெயரின் பொருள் கூற வேண்டும் என எண்ணுகிறேன், ' மகக்குழை ' என்றால் " மா இலை " என்று பொருள்படும். மகக்குழை என்ற பெயரை மையமாக வைத்து நான் எழுத்துப்பணி மட்டும் செய்யவில்லை ஆதலால் மகக்குழையின் கீழ் பல்வேறு செயல்கள் செய்வதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் வைத்துள்ளேன். உதாரணமாக இதே போன்று மகக்குழையின் கீழ் வரும் சில வேலைகள் பற்றி, POnmanoj Photography (POP) என்னும் பெயரில் ஒளிபடங்கள் எடுக்கும் பணியும் செயகிறேன், பின் YouTubeயில் பட்டதாரி எனும் பெயரில் சில காணொளிகள் இடும் பணியும் செய்கிறேன். நன்றி