
Sign up to save your podcasts
Or


நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் 'எடப்பாடி Vs உதயநிதி' என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக்கு குடைச்சல்கள் கொடுக்கும் வகையில், உட்கட்சியில் நிறைய பஞ்சாயத்துகள். முக்கியமாக மந்திரிகளுக்கு இடையே தீவிரமடையும் கோல்டுவார். இதை சரி செய்யாமல் ஆட்சியை தக்க வைக்க இயலாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
By Hello Vikatanநெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் 'எடப்பாடி Vs உதயநிதி' என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக்கு குடைச்சல்கள் கொடுக்கும் வகையில், உட்கட்சியில் நிறைய பஞ்சாயத்துகள். முக்கியமாக மந்திரிகளுக்கு இடையே தீவிரமடையும் கோல்டுவார். இதை சரி செய்யாமல் ஆட்சியை தக்க வைக்க இயலாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.